Education in Mahatma Gandhi

img

மகாத்மா காந்தியின் பார்வையில் கல்வி

சத்திய சோதனையின் முதல் பாகத்தில் "உயர்நிலைப்பள்ளியில்" என்னும் தலைப்பின்கீழ் மகாத்மா காந்தி, சுமார் 94 ஆண்டுகளுக்கு முன்பு  தான் பயின்ற காலத்தின் கல்வி அனுபவம் குறித்து எழுதியுள்ளார்.